அழகின் இலக்கணமும்-பௌதீகமும்,
நறுமணத்தின் பிறப்பிடம்,
நானிலத்திலும் நானிருக்க விரும்பும் இடம்,
ஐம்பூதத்தால் ஆனா அழகுப் பிசாசு,
ஆயிராமாயிரம் சூரியனுகளுக்கு நடுவில் அழகுநிலா,
என் ஆண்மையின் அடையாளம்,
காதலின் அணிகலன்,
காமனின் காரியதரசி,
மன்மதனின் மனவாளினி,
சிரிப்பினில் புன்னகை,
சிணுங்களில் சித்திரம்,
கோவிலில் கர்பக்கிரகம்,
முத்தத்தின் முகவரி,
என் பொருட்சொல்லும்-எதிர்சொல்லும்!
9 comments:
என்ன வினு??? இப்பல்லாம் ரொம்ப பிஸி போல..???
ஆமாங்க இந்திரா போனு எடுத்தா வைக்கவே பலமணிநேரம் ஆகுது ஹி ஹி ஹி ஹி ஹி
வாழ்த்துக்கள் மச்சி கலக்குற..
//காமனின் காரியதரசி,
மன்மதனின் மனவாளினி,//
செம லைன்ஸ்.. ரொம்ப நல்லா இருக்கு மச்சி...
வாழ்த்துகள் வினு :))))
//// கவிதை காதலன் said...
வாழ்த்துக்கள் மச்சி கலக்குற..
//காமனின் காரியதரசி,
மன்மதனின் மனவாளினி,//
செம லைன்ஸ்.. ரொம்ப நல்லா இருக்கு மச்சி...////
உன்னோட அன்பும் ஆதரவும் ஆசீர்வாதமும் காரணம் மச்சி
சுசி said...
வாழ்த்துகள் வினு :))))
உங்கள் அன்பிற்கு நான் அடிமை சகோ
ரொம்ப நல்லா இருக்கு
காதல்வரிகள்
:)))
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
Post a Comment